மோசமான அம்பயரிங்கால் வெளியேற்றப்பட்டாரா தோனி..?

share on:
Classic

தோனி அவுட்டானது மோசமான அம்பயரிங்கால் தான் சர்ச்சையை கிளப்பி வரும் வீடியோ.

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது. இந்நிலையில் தோனி ரன் அவுட் இப்போது சர்ச்சையாகி உள்ளது. 48-வது ஓவரில் பெர்குசன் வீசிய பந்தை தோனி எதிர்கொண்டார். கேன் வில்லியம்சன் outside the 30-yard circle-ல் 6 வீர்ர்களை நிறுத்தியிறுந்தார். ஐ.சி.சி விதிகளின்படி, இறுதி பத்து ஓவர்களில் (41–50) அதிகபட்சம் 5 பீல்டர்கள் மட்டுமே outside the 30-yard circle-ல் நிற்க வைக்க வேண்டும், இதை அம்பயர் கவனிக்க தவறி விட்டனர். ஒரு வேளை அம்பயர் இதை கவனித்திருந்தால் ஃபீல்டை மாற்றி இருப்பார். அதனால் ஆட்டத்தின் போக்கு மாறியிறுக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தலங்களில் புலம்பி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Saravanan