விமான நிலையத்தில் தரையில் படுத்துறங்கிய தோனி..!

share on:
Classic

சென்னை விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் தோனி, அவர் மனைவியுடன் தரையில் படுத்து உறங்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டிக்கு பிறகு ஊர் திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் சென்ற தோனி, அங்கு தரையிலேயே படுத்துறங்கிய படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனுடன் ஐபிஎல் நேரத்துக்கு பழக்கப்பட்ட பின்னர், காலை நேர விமானம் என்றால் இதுதான் நடக்கும் என பதிவிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan