பத்திரிக்கையாளர்கள் மீது நடிவடிக்கை எடுக்க நிர்பந்திக்கவில்லை  - மத்திய உள்துறை அமைச்சகம்

share on:
Classic

குடியுரிமை சட்டத்திருத்ததை எதிர்க்கும் பத்திரிக்கையாளர்கள் மீது நடிவடிக்கை எடுக்க அசாம் மாநில அரசை நிர்பந்தித்ததாக புகார் எழுந்த இதை மத்திய உள்துறை அமைச்கம் நிராகரித்துள்ளது. 

இந்தியாவுக்கு அகதிகளாக வருபவர்களில் இந்து, புத்த, சீக்கிய மதங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் குடியிருமை சட்டம் திருத்திற்கு அசாமில் எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில் இச்சட்ட திருத்தத்தை எதிர்க்கும் பத்திரிக்யைளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அசாம் மாநில அரசை மத்திய உள்துரை அமைச்கம் நிர்பந்தித்ததாக புகார் எழுந்தது. 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து வரும் புகார்களை மாநில அரசுக்கு அனுப்புவது வழக்கம். அவ்வாரே இந்த முறையும் புகார்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

Ragavan