ஹேஷ்டாக் ’GivingTuesday’ பற்றி தெரியுமா?

share on:
Classic

ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் மூலம் பொருட்களை வாங்கி பயன்பெற மட்டும் அல்ல மற்றவர்களுக்கு கொடுத்தும் உதவ முடியும். 

இதற்காக உருவாக்கப்பட்டதே #GivingTuesday நியூயார்க் நகரத்தில் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் ஏழை எளியவர்கள், உதவிக்காக காத்திருப்பவர்களை NGO மூலம் ஒருங்கிணைக்கிறது. இதனால் உட்கார்ந்த இடத்திலிருந்து யாருடைய உதவியும் இன்றி சிறு தொகையானாலும் கொடுத்து உதவ முடியும். ஸ்னாப்டீல் இப்படி ஒரு சேவையை செய்து வருகிறது.

இந்த முறை படிக்க ஏங்கும் ஏழை குழந்தைகளுக்காக நம்மால் இயன்ற தொகையை கொடுத்து உதவ வகைசெய்துள்ளது. இதுவரை ஸ்னாப்டீல் மூலம் 7609 கொடையாளிகளால் 228,825 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.   

News Counter: 
100
Loading...

aravind