சீனாவில் நடைபெற்ற வினோதமான ஓட்டப்பந்தயம்..!

share on:
Classic

சீனாவில் நடைபெற்ற வினோதமான ஓட்டப்பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இரு பிரிவுகளில் நடத்தப்பட்ட வினோதமான ஓட்டப்பந்தயத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பளு தூக்குதல், நீளம் தாண்டுதல், உயரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி வீரர் வீராங்கனைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

News Counter: 
100
Loading...

aravind