முதல் முறையாக மின் சேவை பெறும் வனப்பகுதி மக்கள்..!

share on:
Classic

1947 சுதந்திரத்திற்கு பிறகு முதன் முதலாக ஒட்டன்சத்திரம் அருகே வனப்பகுதியில் வசிக்கும் சிறுவாட்டு காடு மக்ககளுக்கு மின்சார சேவை வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் அதிகமான மலைவாழ் குடும்பங்கள் வசிக்கும் சிறுவாட்டு காடு, செட்டுக்காடு பகுதி மக்களுக்கு மின்சாரசேவை வழங்கபட்டது. அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதனால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

Ragavan