’K13’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!!

share on:
Classic

’திரிஷா இல்லைனா நயன்தாரா’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன்.  

அஜித் நடித்து வரும் 'நேர் கொண்ட பார்வை' படத்தில்  ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வரும் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷராதா ஸ்ரீநாத் நடித்து வரும்  'K13'படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.  இந்த தகவல் வெளியிட்ட K13 படக்குழு.  இந்த படத்தில் நடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரனின் கேரக்டர் நிச்சயம் பெருசாக பேசப்படும் என தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan