30 லட்சம் ரூபாய்க்கு உடையணிந்துவரும் பிரதமர் நமக்கு தேவையா..? - இயக்குநர் ராஜுமுருகன்

share on:
Classic

ஏழைத்தாயின் மகன் எனக்கூறிக்கொண்டு 30 லட்சம் ரூபாய்க்கு உடையணிந்துவரும் பிரதமர் நமக்கு தேவையா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும் என திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், மக்களை அடிமையாக வைத்து ஆட்சி செய்யும் மோடி அரசையும், நமது சுய மரியாதையை அடகு வைத்திருக்கும் மாநில அரசையும் தூக்கி எறிவதற்கு முதல்தலைமுறை வாக்காளர்களின் பயன்படப்போவதாகவும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan