ஒன் மேன் ஆர்மி பாரதி ராஜா....!

share on:
Classic

யாருடைய எதிர்ப்பும் இன்றி ஒருமனதாக பாரதிராஜா தலைவரானார்

இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.  சங்க தலைவராக இருந்த விக்ரமனின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, தமிழ் சினிமா இயக்குநர் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுக்க இன்று வடபழனியில் உள்ள சங்க அலுவளகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இதில் பாரதிராஜாவை சங்க தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு யாருடைய எதிர்ப்பும் இன்றி ஒருமனதாக பாரதிராஜா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

News Counter: 
100
Loading...

sajeev