திருபரங்குன்றம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்..!

share on:
Classic

திருப்பரங்கும் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க ஸ்டாலின் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அரவக்குறிச்சி ,சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மு.க ஸ்டாலின் சிலைமான் பகுதியில் வாக்கு சேகரித்தார். ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அப்பகுதி மக்கள் அவருடன் செஃல்பி எடுத்து மகிழ்ந்தனர். திண்ணை பிரசாரம் மூலம் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுக உறுதியளித்துள்ள அனைத்து நலத்திட்டங்களும் நிச்சயம் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind