ஜெராக்ஸ் இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது : தி.மு.க புகார்

share on:
Classic

மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதியின்றி ஜெராக்ஸ் இயந்திரங்கள் எடுத்துச் சென்றது சந்தேகத்தை கிளப்புவதாக தி.மு.க புகார் தெரிவித்துள்ளது.

மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணிக்கை மையத்தில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வாக்குகள் நடைபெறும் தேர்தல் வரைமுறையை மீறி ஜெராக்ஸ் இயந்திரங்கள் கல்லூரிக்குள் கொண்டு சென்றாதாக தி.மு.க வேட்பாளர் சரவணன் புகார் தெரிவித்துள்ளார். எந்தவித ஒப்புதலும் இல்லாமல் ஜெராக்ஸ் இயந்திரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan