"மக்கள் மோடியை எதிர்ப்பதால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி"

share on:
Classic

பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு சரிசமமான போட்டி வேட்பாளர் இல்லை என வசந்தகுமார் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் வசந்தகுமார் கருக்கல், தொலையாவட்டம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது, மக்களுக்கு பிரதமர் மோடி மேல் எதிர்ப்பு இருப்பதால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்த அவர், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு சரிசமமான போட்டி வேட்பாளர் இல்லை என்று கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan