11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : விரைவில் விசாரிக்கக்கோரி தி.மு.க உச்சநீதிமன்றத்தில் மனு

share on:
Classic

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கை விரைவில் விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டப்பேரவையில்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைவில் விசாரிக்கக்கோரி திமுக சார்பில் மு.கஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

vinoth