வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்களின் கூட்டம் நாளை அறிவிப்பு...

share on:
Classic

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்களின் கூட்டம், கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan