ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் - கடம்பூர் ராஜீ

share on:
Classic

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பாகத்தான் அதிமுக இருந்துள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறினார்.

News Counter: 
100
Loading...

aravind