"ராமதாசுக்கு வெட்கம், சூடு, சொரணை இல்லை"

share on:
Classic

அதிமுக - பாமக கூட்டணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கு நாட்டை பற்றி கவலை இல்லை, பணத்தை பற்றிதான் கவலை என ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் முகவர் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான் அதிமுக - பாமக கூட்டணி என்றும் அதிமுக ஆட்சியை விமர்சித்து 'அதிமுகவின் கதை' என புத்தகம் வெளியிட்டவர் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆனால் அதிமுக ஆட்சியை விமர்சித்து புத்தகம் வெளியிட்ட ராமதாஸ் இன்று அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது குறித்து ராமதாசுக்கு வெட்கம், சூடு, சொரணை இல்லை" என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
 

News Counter: 
100
Loading...

vinoth