"இரட்டை இலையை கைவிடாதீர்கள்"

share on:
Classic

மதுரையில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உருக்கமாக பேசினார்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர் "அம்மா ஜெயலலிதா இல்லையே என்று இரட்டை இலையையும், தன்னையும் கைவிட்டு விடக்கூடாது" என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

vinoth