அன்பழகன் வீட்டிற்கு செல்ல வேண்டாம் - திமுக வேண்டுகோள்

share on:
Classic

உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வரும் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனை சந்திக்க, தொண்டர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என திமுக கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிடுள்ள அறிக்கையில், திமுக பொதுச்செயலளார் க. அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக கூறியுள்ளது. அவரது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் அவரை சந்திக்க, வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind