உங்களுக்கு முடி கொட்டுதா ...?

Classic

பொதுவா ஆண் ,பெண் என  இருவருக்கும் முடி உதிருத்தல் போன்ற பிரச்சனை இருக்கு. முடி வளர எல்லா விதமா மருந்துகளையும் பயன்படுத்தி பாத்துட்டீங்களா எதுவும் சரியான பலனை தரவில்லையா அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க.

பூசணி இலையின் கொழுந்தை அரைத்து அதன் சாற்றை எடுத்து முடி உதிர்ந்த பகுதிகளில் தடவி ஒரு 10 நிமிடம் ஊறவைத்து பின்பு குளிக்கவும் முடி உதிர்வு குறையும். 

முடக்கத்தான் கீரையை அரைத்து வாரம் ஒரு முறை என நான்கு மாதம் செய்து வர முடி உதிர்வது நின்றுவிடும் . அதுமட்டுமின்றி நரை முடி பிரச்சனைகளும் தீரும், முடி கருகரு என வளரும். 

News Counter: 
100
Loading...

youtube