உங்கள் முகம் பளபளக்க வேண்டுமா ?..

share on:
Classic

யாருக்கு தான் பளபளக்கும் தோல் பிடிக்காது? சரியான தூக்கம், வழக்கமான சி.டி.எம், சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி, சரியான புத்துயிர் கிரீம்கள் போன்றவையே இதன் முக்கிய மந்திரங்கள் ஆகும். இதனை சரியாக பின்பற்றுவது பலருக்கு சாத்தியமில்லை.இந்த வழி முறைகளை கொஞ்சம் ட்ரைபண்ணி பாருங்க .

கற்றாழை மற்றும் வைட்டமின்  E - oil கலந்து தினமும் இரவு முகத்தில் தொடர்ந்து பூசி வர முகம் பளபளப்பாகும். 


 
நன்கு கனிந்த வாழை பழத்தை குழைத்து முகத்தில் பூசி வர முகம் பளபளப்பாகும்.


 
 பாலை காச்ச்சும் போது அதில் இருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி பின் அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளபபாகும். 

பாதாம் பருப்பபை அரைத்து  சிறிது தேன் மற்றும் எலும்பிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெரும் . கஸ்துரி மஞ்சள் பச்சபயிறு மற்றும் கடலை பருப்பு இவை அனைத்தையும் அரைத்து உடல் முழுவதும் பூசிவர உடல் முழுவதும் பளபளப்பாகும் . 

 

News Counter: 
100
Loading...

youtube