"புதிய இந்தியா வேண்டாம், பழைய இந்தியாவை கொடுங்கள்"

share on:
Classic

புதிய இந்தியாவை வைத்துக்கொண்டு பழைய இந்தியாவை திருப்பிக் கொடுங்கள் என பிரதமர் மோடியை குலாம் நபி ஆசாத் கடுமையாக சாடியுள்ளார். 

மாநிலங்களவையில் பேசிய அவர், ஜார்கண்ட்டில் இஸ்லாமிய இளைஞர் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது தான் புதிய இந்தியாவா என கேள்வி எழுப்பினார். மேலும், பழைய இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய இந்தியாவை வைத்துக்கொண்டு பழைய இந்தியாவை திருப்பிக் கொடுங்கள் எனவும் பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்

 

News Counter: 
100
Loading...

aravind