கரூரில் வீட்டின் கதவை உடைத்து 33 சரவன் நகை கொள்ளை

Classic

கரூர் குளித்தலையில் வீட்டின் கதவை உடைத்து 33 சரவன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த பெரியார் நகரில் வசித்து வரும் கனகராஜூம், அவரது மனைவி சித்ராவும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இவரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 33 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

வீட்டிற்கு திரும்பிய சித்ரா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடனும், மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
 

News Point One: 
ரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த பெரியார் நகரில் வசித்து வரும் கனகராஜ்
News Point Two: 
கரூர் குளித்தலையில் வீட்டின் கதவை உடைத்து 33 சரவன் நகையை கொள்ளை
News Point Three: 
வீட்டிற்கு திரும்பிய சித்ரா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்
News Counter: 
100
Loading...

Parkavi