வாக்களித்தார் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி..!!

share on:
Classic

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று அடையாறு காமராஜர் அவென்யூவில் சென்னை மாநகாரட்சி பள்ளியில் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி வாக்களித்தார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan