துரைமுருகன் குற்றச்சாட்டு..!

share on:
Classic

தேர்தல் காலங்களில் இதற்கு முன்பு எதிர்க்கட்சிகள் மீது வருமானவரித்துறையை கட்டவிழ்த்துவிட்டது கிடையாது என துரைமுருகன் கூறியுள்ளார்.

இந்தியாவில் தேர்தல் காலங்களில் முதல்முறையாக எதிர்க்கட்சிகள் மீது வருமானவரித்துறை சோதனை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் உள்ள காட்பாடியில் வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் இவ்வாறு கூறினார். மேலும், “எதிர்க்கட்சிகளை அடக்கும் போக்கு சர்வாதிகாரத்துக்கு மூலக்காரணமாக அமையும்” எனவும் அவர் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan