வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 18 லட்சம் பறிமுதல்..!

share on:
Classic

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் ரூ. 18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட சூரங்குடியில் செல்வராஜ் என்ற அதிமுக பிரமுகரின் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 18 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓப்படைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan