இந்திய ராணுவத்தை மோடி சேனா என கூறிய அமைச்சர்..! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!

share on:
Classic

இந்திய ராணுவத்தை மோடி சேனா என கூறியதற்காக முக்தர் அபாஸ் நக்வியை இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்தள்ளது.

கடந்த சில நாட்களுக்கு பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் முக்தல் அபாஸ் நக்வி இந்திய ராணுவத்தை மோடி சேனா என கூறினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தநிலையில், இந்திய ராணுவத்தை அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது தவறு என்றும் இனி அதுபோல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan