பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் - மோடிக்கு புகழாரம்

Classic

இந்தியா பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் கண்டுள்ளதற்கு மோடி ஆட்சி தான் காரணம் என்று பொருளாதார நிபுணர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொழில்முனைவோர்க்கு பல திட்டங்களையும்,சலுகைகளையும் வழங்கியுள்ளதாக பிரபல பிரெஞ்ச் பொருளாதார நிபுணர் கய் சொர்மன் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதனால் இந்தியத் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தொழில் செய்யும் சூழல் மேம்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மோடி அரசின் பொருளாதார வளர்ச்சி இதற்கு முந்தைய அரசுகளின் பொருளாதார வளர்ச்சியை விட சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார். 

News Counter: 
100
Loading...

vinoth