முட்டை தேக்கம் ஏற்பட்டு விற்பனை விலை சரிவு..!

share on:
Classic

நாமக்கலில் முட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் விலை சரிவடைந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டதால் சத்துணவுக்கு அனுப்பபடும் முட்டைகள் நிறுத்தப்பட்டிருகிறது. இதனால் முட்டை தேக்கம் ஏற்பட்டு விற்பனை விலை குறைந்துள்ளது. இந்நிலையில் ரூ. 3.65 காசுகள் இருந்த முட்டைகள் ஒரே நாளில் 15 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ. 3.50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், மீன்பிடி தடை காலம் துவங்கியுள்ள நிலையில் வரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan