தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டது - தேர்தல் ஆணையம்

share on:
Classic

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

17வது மக்களவை தேர்தல் மற்றும் நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, கடந்த 2 மாதங்களாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தேர்தல் தொடர்பன பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால், தேர்தல் நடத்தை விதிகளை திரும்பப் பெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan