தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது - சீமான்

share on:
Classic

தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள சின்ன கரியப்பா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார். அதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் முறைகேடு செய்த வேட்பாளரை தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தாலோ அல்லது ராகுல் காந்தி ஆட்சிக்கு வந்தாலோ எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவை” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya