நவீன் பட்நாயக் சென்ற ஹெலிக்காப்டரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

share on:
Classic

ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சென்ற ஹெலிக்காப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடிர் சோதனையிள் ஈடுபட்டடனர். 

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டம் கட்ட வாக்குபதிவு நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், பல் வேறு எதிர்கட்சியர் இல்லம் மற்றம் கட்சி அலுவலகங்களில் வருமானவரி துறை மற்றும் தேர்தல் பிறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்  தொடர்ச்சியாக ஒடிசா மாநில முதல் நவீன் பட்நாயக் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதையில் ஈடுபட்டனர்.

இதே போன்று, கர்நாடக முதலமைச்சர் குமாரசமி பயன் செய்த ஹெலிக்காப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசமி  தான் ஆட்சிக்கு வந்த நாள் முதலாய் தன்னை பாஜகவின் மத்திய அரசு சுமூகமாக ஆட்சி செய்ய விடவில்லை என தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

aravind