தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாராட்டும் வகையில் அமைந்துள்ளது - ராமதாஸ்

share on:
Classic

தேர்தல் ஆணையத்தின் செய்லபாடு பாராட்டும்படி உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவிட்த்துள்ளார். 

திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கு செலுத்தினார். அதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ மாநிலத்திலும் மத்தியிலும் இரு ஆட்சிகள் தொடர வேண்டும் என்ற மனநிலையோடு மக்கள் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டிய அவர்களின் கடமை மற்றும் உரிமை. எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாராட்டும்படியாக உள்ளது” என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya