வி.சி.க-வுக்கு மோதிரம் சின்னம் இல்லை..!

share on:
Classic

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை, அந்த சின்னம் தமிழக இளைஞர் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி, நட்சத்திரம், மெழுகுவர்த்தி உள்ளிட்ட சின்னங்களில் போட்டியிட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தது. ஆனால், அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் தமிழக இளைஞர் கட்சிக்கு வழங்கியுள்ளது. இந்த நிலையில், புதிய சின்னத்தை கேட்க வி.சி.க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

Ragavan