வாக்குகளின் முக்கியத்துவம் குறித்து பால் பாக்கெட் மூலம் விழிப்புணர்வு

share on:
Classic

புதுச்சேரியில் பால் பாக்கெட் மூலம் வாக்களிக்கும் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும், காலியாகவுள்ள ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்குமான வாக்குப் பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வாக்குப் பதிவு சதவீதித்தை அதிகரிக்கும் விதமாக அம்மாநில தேர்தல் ஆணையம் விழப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடைகளில் விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளில் வாக்குகள் முக்கியத்துவமானது தவறாமல் பதிவு செய்யவும் எனவும் தேர்தல் தேதியையும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளனர். இந்த பால்பாக்கெட்டுகள் புதுச்சேரி முழுவதும் உள்ள கடைகளில் விற்கப்பட்டு வருகிறது.

 

News Counter: 
100
Loading...

vinoth