நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மூட உத்தரவு..!

share on:
Classic

நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வருகிற 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து 16,17,18 ஆகிய 3 தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை தேதியான மே 23-ஆம் தேதியும் டாஸ்மாக்கை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan