அபிநந்தன் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட பாஜக MLA-வுக்கு நோட்டீஸ்

share on:
Classic

விமானப்படை அதிகாரி அபிநந்தன் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதற்காக பாஜக எம்.எல்.ஏ.விற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

டெல்லி விஸ்வாஸ் நகர் எம்.எல்.ஏ. ஓ.பி.சர்மா தனது முகநூல் பக்கத்தில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, விமானப்படை வீரர் அபிநந்தனுடன் கூடிய புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தேர்தல் நடத்தை விதி மீறல் என்பதால் உரிய விளக்கம் அளிக்க கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

vinoth