தேர்தலில் வாக்களித்தார் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்..!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் தனது வாக்கினை பதிவு செய்தார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan