நட்சத்திர கோல்ஃப் வீரரான டைகர் உட்சுக்கு அமெரிக்காவின் உயரிய விருது..!

share on:
Classic

நட்சத்திர கோல்ஃப் வீரரான டைகர் உட்சுக்கு அமெரிக்காவின் உயரிய விருதான Medal of Freedom விருது வழங்கப்பட்டது. 

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அமெரிக்கர்களை கவுரவிக்கும் விதமாக Medal of Freedom எனப்படும் உயரிய விருது அந்நாட்டு அதிபரால் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுக்கு நட்சத்திர கோல்ஃப் வீரரான டைகர் உட்ஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். உட்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் Medal of Freedom விருதை வழங்கி கவுரவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind