ராபர்ட் வதேராவுக்கு வழங்கிய முன்ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை வழக்கு..!

share on:
Classic

பணமோசடி வழக்கில்  ராபர்ட் வதேராவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்து உள்ளது. 

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோதமான பணபரிமாற்றம் நடந்துள்ளதாக பொருளாதார அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் வருகிறது. இவ்வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு, கீழமை நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் 2 நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind