தொடங்கியது பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு..

share on:
Classic

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் நடத்தப்படும் 2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதன் முதல் தரவரிசையில் 80 பேரும், இரண்டாவது தரவரிசையாக 58 பேரும் பங்கேற்கிறார்கள். சிறப்பு பிரிவுனர்களுக்காக ஒதுக்கப்பட்ட 6915 இடங்களில் 141 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளார்கள். அதேபோல் இந்தாண்டு 47,918 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக விண்ணபித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind