ரசிகர்களை நோக்கி பாயும் தோட்டா .....!

share on:
Classic

எனை நோக்கி பாயும் தோட்டா ஜூலை 26ம் தேதி வெளியாகிறது!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்ட.  இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் எல்லாம் முடிந்தாலும் சில பிரச்சனைகளால் இந்த படம் இன்னும் கிடப்பில் இருந்து வருகிறது. தர்புகா சிவா இசையில்  உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து இருந்த  நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது தயாராகி வருவதாகவும், அடுத்த வாரம் டிரைலர் ரிலீசாக வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் சமீபத்தில் வெளிவந்தது. அனால் இந்த தகவல் புரளி என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து கவுதம் வாசுதேவ் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகளை மேற்பார்வையிடுற மாதிரி ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு உள்ளனர்.  மேலும் இந்த எனை நோக்கி பாயும் தோட்ட படம் வரும் .26ம் தேதி வெளியாவது உறுதி என்றும் படக்குழு தெரிவித்துள்ளனர்.
 

News Counter: 
100
Loading...

Padhmanaban