ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் குமார் மீது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

share on:
Classic

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தன்னை எதிர்த்து போட்டியிடும் ரவிந்திரநாத் குமார் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார், கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மணல் அனுப்புகிறார் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “தமிழகத்துக்கு எதிரான மேகதாது அணைக்கு மணல் அனுப்பி கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்" என்றும் "ரவீந்திரநாத் குமாரின் செயலால் தமிழக மக்கள் கொதித்துப் போயுள்ளார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan