அமெரிக்காவில் எரிவாயு குழாய் வெடித்து பயங்கர தீவிபத்து

share on:
Classic

அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் இயற்கை எரிவாயு குழாயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை  மண்டலமாக காட்சியளிக்கிறது.

வடக்கு பாஸ்டனில் உள்ள கொலம்பியா எரிவாயு நிலையத்தில் தொடர்ந்து 70 முறை எரிவாயு குழாய்கள் வெடித்து சிதறியது. இந்த வெடிவைப்பதை அடுத்து அங்கு விரைந்து வந்த தீ அணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினர். 

இந்த தீ விபத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதி முழுவதும் இருள் சுழுந்து, புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

News Counter: 
100
Loading...

aravindh