சாதாரண சருமத்துக்கு சிம்பிள் டிப்ஸ் !

share on:
Classic

வீட்டில் எளிதாக கிடைக்கும் கடலை மாவுடன், மஞ்சள் தூளும், பாலும் சேர்த்துக் குழைத்து சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். 

சிறு பயிறு தூள் செய்து முகத்தில் பூசிக்கொண்டு குளித்து வரலாம். 

பால் மற்றும் உடன் சர்க்கரை கலந்து முகத்தில் தடவலாம்.
 
தக்காளி சாறு எடுத்து முகத்தில் தடவி வரலாம். 

பப்பாளியை மசித்து தடவு வர நல்ல பலன் கிடைக்கும்.

கஸ்தூரி மஞ்சளை எடுத்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும், பருக்கள் வராது. தொடர்ந்து செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும்

வெள்ளரி பழம் பேஸ் பேக் சாதாரண சருமத்திற்கு உகந்தது. முகத்திற்கு குளிர்ச்சி தரும் 

News Counter: 
100
Loading...

sankaravadivu