பேஸ்புக், இஸ்டாகிராம் தளங்கள் முடங்கியது ஏன்..?

share on:
Classic

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடங்கியது குறித்து அந்நிறுவங்கள் விளக்கமளித்துள்ளன.

உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை வரை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடங்கின. 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தது. இந்த சேவை முடக்கத்திற்கு DDOS எனப்படும் சைபர் தாக்குதல் காரணமில்லை என தெரிவித்துள்ள பேஸ்புக், வாடிக்கையாளர்கள் அச்சமின்றி தங்கள் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தலாம் என அறிவித்தது.

 

News Counter: 
100
Loading...

sajeev