Facebook போட்டோக்களை குறிவைக்கும் போட்டோ App-கள்..!

share on:
Classic

இந்த வருடம் செப் 12-25 க்குள்ளாக இதுவரை இல்லாத அளவில் பரிந்துரைக்கபடாத புகைப்பட appகள் பேஸ்புக் போட்டோக்களை அணுக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்படாத புகைப்பட ஆப்களை log in செய்ய தங்கள் பேஸ்புக் கணக்கை பயன்படுத்தியத்தின்  மூலம்  6.3 கோடி மக்களது பேஸ்புக் அக்கவுண்ட்டுகள் bug ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த ஆபத்து சரிசெய்யப்பட்ட போதிலும் 1500 appகள் இதனால் பாதிப்புக்குளாகி உள்ளது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. 

அதிலும் கடந்த செப் 12 - 25 வரை இம்மாதிரி பரிந்துரைக்கப்படாத ஆப்கள் புகைப்படங்களை அணுக அதிகமாக  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த bug உடன் சேர்த்து இந்த வருடத்தில் மட்டும் 30 கோடி மக்களின் பேஸ்புக் அக்கவுன்ட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'டெக் ஜெய்ண்ட்' என்ற மிக பெரிய கணினி நிறுவனம் அறித்துள்ளது   

News Counter: 
100
Loading...

youtube