முகத்தில் எண்ணெய் வடிகிறதா..? இனி கவலை வேண்டாம்...!!

share on:
Classic

முகம் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது. முகத்தை வெண்மையாக இருக்க நாம் என்னவேணாலும் செய்வோம்.

முகம் அழகு பெற வேதிப் பெருட்களை தவிர்த்து சில இயற்கையான, எளிமையான முறையை பின்பற்றினாலே போதும் முகம் அழகு பெறும். முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டே இருந்தால் அவை பருக்களுக்கு வழி வகுக்கும். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி தர இதனை பயன்படுத்துங்கள். 

தேவையானவை பெருட்கள்:

சர்க்கரை வள்ளி கிழங்கு  -  பாதி 
தேன்  -  1 ஸ்பூன்

வள்ளி கிழங்குடன் தேன் கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள அந்தோசைனின் முகத்தின் கருமையை நீக்குவதுடன் எண்ணெய் வடிதலையும் குறைக்கும்.

News Counter: 
100
Loading...

aravind