டேய் அப்பரசன்டீகளா... மேல என்னடா பண்றீங்க?...

share on:
Classic

கிரிக்கெட் அரங்கத்தின் மேற்தளத்தின் மீது ஏறிய ரசிகர்கள், இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில், முதல் போட்டி நடைபெற்று வரும் அடிலெய்டு ஓவல் அரங்கத்தின் மேற்தளத்தில் ஏறி ரசிகர்கள் வித்தியாசமான முறையில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். அரங்கத்தின் உச்சியில் நின்றுகொண்டு இந்திய வீரர்களை பார்த்து பாடல் பாடும் ரசிகர்களை, வீரர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். 

BCCI on Twitter

 

News Counter: 
100
Loading...

mayakumar