4 வழிச்சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது

share on:
Classic

நாகை மாவட்டம் சீர்காழி அருகே 4 வழிச்சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். 

சீர்காழி முதல் தரங்கம்பாடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்ட 10 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

News Counter: 
100
Loading...

aravind