மத்தியில் பாசிசம், தமிழகத்தில் ஊழல்...ஸ்டாலின் கடும் விமர்சனம்..!

share on:
Classic

மத்தியில் பாசிச ஆட்சியும், தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக நிர்வாகி பரமசிவத்தின் இல்லத் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், மத்தியில் பாசிச ஆட்சியும், தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.

 

News Counter: 
100
Loading...

aravind